சனி பகவானை அதிபதியாக கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இன்று கடின உழைப்புக்கான முழு பலனும் கிடைக்கக்கூடிய சிறப்பான நாளாகும்.
வாழ்க்கைத் துணையின் மூலம் சில முக்கிய ஆலோசனைகளைப் பெற்று குடும்பக் கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.
தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதுடன் நிலுவையில் இருந்த கடன் தொகைகள் அடையும்.