ஹுருன் நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தொழிலதிபர் அதானி 9.22 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளார்.
குமார் மங்கலம் பிர்லா 2.68 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 6வது இடத்தில் உள்ளார்.