
கடந்த 2025 ஜூலை 27 முதல் 2026 ஜூலை 27 வரையிலான ஓராண்டு காலத்தில், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 320 பில்லியன் டாலர் (ரூ.30 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
பெஸ்ட் புரோக்கர்ஸ் நிறுவன ஆய்வின்படி, மஸ்க் தினசரி சராசரியாக ரூ.8,312 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்; தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு 690 பில்லியன் டாலராக உள்ளது.
டீப்சீக் நிறுவனர் லியாங் வென்ஃபெங் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 3,850% உயர்ந்து 39.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.