பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்துள்ளது.
இந்தச் சரிவின் காரணமாக முதலீட்டாளர்களுக்கு ₹4 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை சரிவுக்கான 3 முக்கிய காரணங்கள் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.