
2026ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு பிரான்சை சேர்ந்த ஹென்றி பி காகன் மற்றும் ஜப்பானை சேர்ந்த கென்சோ சோய் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
சீரற்ற கரிமத் தொகுப்பு முறை குறித்த ஆய்வுக்காக இருவரும் இந்தப் பரிசைப் பெறுகின்றனர்.
பரிசு பெறும் ஹென்றி பி காகன் பாரீஸ் பல்கலை ஆராய்ச்சியாளராகவும், கென்சோ சோய் டோக்கியோ பல்கலை விஞ்ஞானியாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.