வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ. 230 முதல் தொடங்கும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பாட்டிஃபை ப்ரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய சலுகையை நிறுவனம் அறிவித்துள்ளது.