Economy
கோவையில் புதிய மாருதி சுஸுகி பலேனோ கார் அறிமுகம்

கோவையில் புதிய மாருதி சுஸுகி பலேனோ கார் அறிமுகம்

The Covai Mail2h
THE BRIEF
1

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஆதி நெக்ஸா ஷோரூமில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய பலேனோ கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

2

இந்த விழாவில் பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு காரை அறிமுகம் செய்து வைத்தார்.

3

நிகழ்வில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிராந்திய மேலாளர் காயத்ரி மற்றும் ஆதி மாருதி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.