International
ஜூக்கர்பெர்க்கின் சொகுசுப் படகு உதவி மறுத்ததாக எழுந்த சர்ச்சை

ஜூக்கர்பெர்க்கின் சொகுசுப் படகு உதவி மறுத்ததாக எழுந்த சர்ச்சை

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

அலாஸ்கா கடலில் எரிபொருள் தீர்ந்து சிக்கிய படகுக்கு, அருகில் இருந்த மார்க் ஜூக்கர்பெர்க்கின் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசுப் படகு உதவி செய்ய மறுத்ததாகப் புகார் எழுந்தது.

2

சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், அந்தச் சம்பவத்தின்போது ஜூக்கர்பெர்க்கோ அல்லது அவரது குடும்பத்தினரோ படகில் இல்லை என அவரது செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

3

மாலுமிகள் வேறு ரேடியோ அலைவரிசையில் இருந்ததால் உதவி கோரிய அழைப்பு அவர்களுக்குக் கேட்கவில்லை என்றும், அதற்குள் மற்றொரு சுற்றுலாப் படகு மீட்புப் பணியைத் தொடங்கிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.