
கேம் பிரியர்களைக் கவரும் வகையிலான சிறப்பம்சங்களுடன் இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 16-க்கு நிகராக ரூ. 69,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இ்ப்போனில் 6.78 அங்குல அமோலிட் திரை, மீடியாடெக் டைமன்சிட்டி 8400 சிப்செட் மற்றும் 6,500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் அக்டோபர் 30 முதல் தொடங்கவுள்ளது.