நடிகர் சிம்புவின் உருவத்தை பிரம்மாண்டமான சுவர் ஓவியமாக (Wall Art) வரைந்து ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சுவரையே கேன்வாஸாக மாற்றி வரையப்பட்ட இந்த ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரசன் என்று அழைக்கப்படும் சிம்புவின் இந்த ஓவியம், அவரது ரசிகர்களின் கலைத்திறனைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.