-559841_850x460.jpg)
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 95,174 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 72 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் கடந்த 30 நாட்களில் மட்டும் 9,838 புதிய டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன.
புதிய பாடசாலை தவணை தொடங்குவதற்கு முன்னதாக, அனைத்துப் பள்ளிகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.