Economy
விசா மோசடி புகார்: காக்னிசன்ட் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

விசா மோசடி புகார்: காக்னிசன்ட் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

Daily Thanthi1h
THE BRIEF
1

அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறையான 'பெர்ம்' (PERM) தாக்கல் செய்வதில் காக்னிசன்ட் நிறுவனத்திற்கு அமெரிக்க தொழிலாளர் துறை தடை விதித்துள்ளது.

2

அமெரிக்க ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் குறைந்த ஊதியப் பிரிவில் விசா தாக்கல் செய்ததாக எழுந்த மோசடி புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3

இந்த தடை நீடித்தால் காக்னிசன்ட் நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் கிரீன் கார்டு நடைமுறைகளில் பெரும் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.