
காலிபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளதால் இது செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது.
இதில் உள்ள சல்போரபேன் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் புற்றுநோய் செல்களை அழிக்கவும், இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கவும் உதவுகின்றன.
மேலும் காலிபிளவர் உட்கொள்வது இரத்த அழுத்த அளவை மேம்படுத்தவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.