
'பரிதாபங்கள்' யூடியூப் சேனலில் வெளியான 'ஆடி மாத பாவங்கள்' காணொளியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் மகனை கேலி செய்யும் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.
முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட பலர் இந்தக் காட்சி குறித்து விமர்சித்த நிலையில், 'பரிதாபங்கள்' குழு அந்தக் குறிப்பிட்ட பகுதியை வீடியோவில் இருந்து நீக்கியது.
யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் நோக்கம் இல்லை என்றும், மனதைப் புண்படுத்தியதால் காட்சிகளை நீக்கியதாகவும் 'பரிதாபங்கள்' குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.