Sports
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா

Sports News in Tamil1d
THE BRIEF
1

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

2

இந்தியாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியின் மூலம், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றிலும் சொந்த மண்ணில் தலா 50 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

3

டெல்லி போட்டியில் பும்ரா தனது 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.