
முதுகில் குத்தும் காங்கிரஸுடன் இணைந்து திமுக எந்த நடவடிக்கையிலும் பங்கேற்காது என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், எஸ்ஐஆர் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக பழையபடி வாக்குச்சீட்டு முறை வேண்டும் என்பதை வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கப்படும்.