Sports
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் திரிசா-காயத்ரி ஜோடி தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் திரிசா-காயத்ரி ஜோடி தோல்வி

Maalai Malar57m
THE BRIEF
1

டென்மார்க் நாட்டின் ஒடென்சே நகரில் நடைபெற்று வரும் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் நடைபெற்றது.

2

இப்போட்டியில் இந்தியாவின் திரிசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி மலேசியாவின் பியர்லி டேன் - தின்னா முரளிதரன் ஜோடியை எதிர்கொண்டது.

3

இந்திய ஜோடி முதல் செட்டை 21-14 எனக் கைப்பற்றிய போதிலும், அடுத்தடுத்த செட்களில் 17-21, 11-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.