
ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலம் நவம்பர் 16 அன்று கோவாவில் நடைபெற உள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர் லியாம் லிவிங்ஸ்டனை டிரேட் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) விருப்பம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலாக கலீல் அகமதுவை சிஎஸ்கே விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.