International
சோமாலியா அருகே எரிபொருள் கப்பல் கடத்தல்: இந்தியர் உட்பட 5 பேர் கொலை

சோமாலியா அருகே எரிபொருள் கப்பல் கடத்தல்: இந்தியர் உட்பட 5 பேர் கொலை

Hindu Tamil Thisai10h
THE BRIEF
1

சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பலாவு நாட்டுக் கொடியுடன் இயங்கிய எம்டி ஹானர் 25 எண்ணெய் கப்பலில் பணியில் இருந்த ஓர் இந்தியர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

2

இந்தக் கப்பல் சோமாலியாவின் புண்ட்லேண்ட் கடல்சார் காவல்படையால் மீட்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே கடற்கொள்ளையர்கள் இந்தக் கொலையை அரங்கேற்றியுள்ளனர்.

3

இச்சம்பவத்தில் மூன்று பாகிஸ்தானியர்கள் மற்றும் ஓர் இந்தியர் காயமடைந்துள்ளதோடு, 16 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.