Entertainment
மேஜிக் நிறைந்த பொழுதுபோக்கு படம் - 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' விமர்சனம்

மேஜிக் நிறைந்த பொழுதுபோக்கு படம் - 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' விமர்சனம்

Daily Thanthi2h
THE BRIEF
1

ஆம்புலன்ஸ் டிரைவரான பகத் பாசில் எதிர்பாராத சூழலில் அரசியல்வாதி ஒருவருக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்.

2

அவருக்குக் கிடைக்கும் ஒரு மேஜிக் பொருள் மற்றும் சிறுமி சாராவுடன் இணைந்து அவர் செய்யும் செயல்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

3

இயக்குநர் சஷாங்க் எலேட்டி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் மேஜிக் நிறைந்த கலகலப்பான பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்துள்ளார்.