Economy

8-வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களின் புதிய சம்பளம் குறித்த எதிர்பார்ப்பு

News18 Tamil2h
THE BRIEF
1

8-வது சம்பள கமிஷன் மீட்டிங் தொடங்கி உள்ள நிலையில், அகவிலைப்படி 63% ஆக உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்ற கணக்கீடுகள் வெளியாகியுள்ளன.

2

ஊழியர்கள் தரப்பில் ரூ.69,000 அடிப்படை சம்பளம் மற்றும் 6% இன்கிரிமென்ட் கோரி அதிரடி கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

3

அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு வரை உயருமா என்பது குறித்த புதிய பரிந்துரைகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.