International
இந்தியப் பொருட்கள் மீது 100% வரி விதிக்க அமெரிக்க செனட் மசோதா

இந்தியப் பொருட்கள் மீது 100% வரி விதிக்க அமெரிக்க செனட் மசோதா

hindutamil1h
THE BRIEF
1

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்கள் மீது 100% வரி விதிக்க அமெரிக்க செனட் சபை மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

2

86-11 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, இந்தியா, சீனா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய 5 நாடுகளை இலக்காகக் கொண்டுள்ளது.

3

இந்த மசோதா சட்டமானால், அமெரிக்க சந்தையில் இந்தியப் பொருட்களின் விலை உயர்ந்து கடும் போட்டியைச் சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.