Education
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியாவதில் தாமதம்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியாவதில் தாமதம்

DinaMani2h
THE BRIEF
1

2026-27ஆம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

2

கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி தேர்வு அட்டவணை வெளியான நிலையில், நடப்பாண்டில் நவம்பர் மாதம் தொடங்கியும் அட்டவணை வெளியாகாமல் தாமதமடைந்து வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

3

அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு மாணவர்கள் cbse.gov.in என்ற இணையதளத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.