ஏமனில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியா ஒரேநாளில் 94 முறை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
செளதி ஆதரவு படைகளும் ஹூதி கிளர்ச்சியாளர்களும் மோதும் ஏமனின் முன்கள நகரில் இந்த வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த மோதல்களில் அரசுப்படையினர் மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.