
வெங்கட் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'தகப்பன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது, இப்படம் வரும் டிசம்பரில் திரைக்கு வர உள்ளது.
லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராஜீஷா விஜயன் கதாநாயகியாக நடிக்க, அப்பா-மகன் உறவு மற்றும் குடும்ப பாசத்தை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.