ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தணிக்கை வாரியம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாப்பாபட்டி மக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் சர்ச்சைக்குரியதாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.