
அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ இந்திப் படத்தை நடிகர் மோகன்லால் பாராட்டி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த மூன்றாம் பாகம் மலையாள மூலத்தில் இருந்து மாறுபட்டு, கதையைச் சிறப்பாக நிறைவு செய்திருப்பதாக மோகன்லால் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 2-ம் தேதி வெளியான இந்தப் படத்தை, தயாரிப்பு நிறுவனம் மோகன்லாலின் வாழ்த்துகளுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.