/polimer-news/media/media_files/2026/10/03/crystal-pike-murder-case-2026-10-03-21-22-54.png)
அமெரிக்காவில் சக மாணவியைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்டா பைக் என்பவருக்கு விஷ ஊசி செலுத்தியும் உயிர் தப்பினார்.
டென்னசி மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் செப்டம்பர் 30 அன்று அவருக்கு மரண ஊசி செலுத்தப்பட்ட போதிலும் அவர் உயிருடன் ஆபத்தான நிலையில் உள்ளார்.
இந்தக் குளறுபடியைத் தொடர்ந்து டென்னசி ஆளுநர் பில் லீ மாநிலத்தில் திட்டமிடப்பட்டிருந்த மற்ற மரண தண்டனை நிறைவேற்றங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளார்.