International
அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றத்தின் போது கைதி உயிர் தப்பினர்

அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றத்தின் போது கைதி உயிர் தப்பினர்

polimernews1h
THE BRIEF
1

அமெரிக்காவில் சக மாணவியைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்டா பைக் என்பவருக்கு விஷ ஊசி செலுத்தியும் உயிர் தப்பினார்.

2

டென்னசி மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் செப்டம்பர் 30 அன்று அவருக்கு மரண ஊசி செலுத்தப்பட்ட போதிலும் அவர் உயிருடன் ஆபத்தான நிலையில் உள்ளார்.

3

இந்தக் குளறுபடியைத் தொடர்ந்து டென்னசி ஆளுநர் பில் லீ மாநிலத்தில் திட்டமிடப்பட்டிருந்த மற்ற மரண தண்டனை நிறைவேற்றங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளார்.