Entertainment

'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதாவாக த்ரிஷா?

Lokal Tamil1h
THE BRIEF
1

'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நடிகை த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

2

இதனைப் படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

3

இந்தத் தகவல் தமிழகத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.