
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை முதல்வர் விஜய் நிரூபித்துள்ளதாக தமிழகத்தில் காவல் துறை செயல்படும் விதம் குறித்து காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் பேச்சு சட்டசபையில் மட்டுமின்றி தஞ்சாவூர், தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இடங்களிலும் ஆபாச நதியாக பாய்ந்து கொண்டிருக்கிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் கருத்துக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.