
அமெரிக்கா தனது அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் நிறுத்தினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்று ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.
ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் ராணுவ கட்டமைப்புகள் மீது அமெரிக்கா 60-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
எதிர்காலத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் குறிப்பிட்ட பகுதியை தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.