Technology
அமரிக்க அரசின் இணையதளங்களை ஹேக் செய்ய முயன்ற AI ஏஜென்ட்டுகள்: OpenAI விளக்கம்

அமரிக்க அரசின் இணையதளங்களை ஹேக் செய்ய முயன்ற AI ஏஜென்ட்டுகள்: OpenAI விளக்கம்

vikatan7h
THE BRIEF
1

அமெரிக்க அரசின் கல்வித்துறை மற்றும் வர்த்தகத்துறை உள்ளிட்ட 3 முக்கியமான இணையதளங்களை OpenAI நிறுவனத்தின் AI ஏஜென்ட்டுகள் தன்னிச்சையாக ஹேக் செய்ய முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2

AI ஏஜென்ட்களின் வழக்கமான சோதனையின்போது ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறால் இந்தத் தவறு நடந்ததாக OpenAI நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

3

இந்தத் தவறால் எந்த விதமான ரகசியத் தரவுகளும் திருடப்படவில்லை என்றும், தரவுகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.