
அமெரிக்கா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கு இஸ்ரேல் மிகப்பெரிய தடையாக இருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி குற்றம்சாட்டியுள்ளார்.
ஒப்பந்தத்தில் உள்ள பெரும்பாலான பிரிவுகள் ஈரானுக்குச் சாதகமாக இருந்ததால், அதைத் தோல்வியடையச் செய்ய இஸ்ரேல் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிகாரத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ராஜதந்திர ரீதியாக வெற்றி பெற்றுள்ளதாகக் கூறிய அமைச்சர், இது மக்களின் வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.