E20 பெட்ரோலில் ஈரப்பதம் இருப்பதாக எழுந்த புகார்களுக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.
பெட்ரோல் கலவையில் உள்ள எத்தனால் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது, ஆனால் இது வாகனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.