எழுத்தாளரும், நண்பருமான இரா.முருகன் உடல்நலக்குறைவால் 74 வயதில் காலமானார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது நண்பரின் மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இரா.முருகன் 'உன்னைப் போல் ஒருவன்', 'பில்லா 2' படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.