
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ரேடியாலஜி துறை சந்திக்கும் சவால்கள் குறித்து என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் கருத்து தெரிவித்துள்ளார்.
ரேடியாலஜி துறையில் இருப்பவர்களுக்கான வேலைகள் அழியாது என்றும் மாறாக அவை இன்னும் மேம்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரேடியாலஜிஸ்ட் செய்யறிவு தொழில்நுட்ப உதவியோடு ஸ்கேன் மூலம் துல்லியமாக நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க முடிகிறது என்று அவர் விளக்கினார்.