ரிச் டேட் புவர் டேட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, தாம் 1.2 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 10,000 கோடி) கடனில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ரியல் எஸ்டேட் சொத்துக்களின் மதிப்பு உயரும்போது கடன் பெற்று, அதை வரி இல்லாத வருமானமாகப் பயன்படுத்துவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும், இது நிறுவன முதலீட்டு நிலுவைகள் என்றும், அவரது தனிப்பட்ட கடன் 30 முதல் 60 மில்லியன் டாலருக்குள் மட்டுமே இருக்கலாம் என்றும் கிம் கியோசாகி கூறியுள்ளார்.