வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து சில போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத சூழலில் இளம் வீரர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐந்துவது டி20 போட்டிக்கு முன்னதாக வைபவ் சூர்யவன்ஷி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.