/polimer-news/media/media_files/2026/10/02/17-2026-10-02-18-11-19.jpg)
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சில இடங்களில் நாளை பகல்நேர வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.