
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பல்சர் NS200 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இதன் ஆரம்ப விலை ரூ. 1.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இம்மோடார்ட்சைக்கிள் 199.5 சிசி லிக்விட்-கூல்டு என்ஜினைக் கொண்டுள்ள நிலையில், இதன் செயல்திறன் முந்தைய மாடலில் இருந்த 24bhp-ல் இருந்து தற்போது 25bhp ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய மாடலில் எலக்ட்ரானிக் த்ராட்டில் பாடி, 5-இன்ச் கலர் TFT டிஸ்ப்ளே, கூகுள் மேப்ஸ் மிரரிங் மற்றும் டைப்-சி யு.எஸ்.பி. போர்ட் போன்ற கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.