
முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் காரணமாக, செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கவிருந்த 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் தள்ளிப்போவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தில் வழங்கப்படும் அனைத்து மோதிரங்களும் 916 ஹால்மார்க் முத்திரையுடன் 100 சதவீதம் தரமானதாக இருக்கும் என அரசு உறுதி அளித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு மதியம் 1 முதல் 2 மணி வரையிலும், மாலை 4 முதல் 6 மணி வரையிலும் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.