Sports
கனடா ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்வியாடெக் மற்றும் சபலென்கா

கனடா ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்வியாடெக் மற்றும் சபலென்கா

maalaimalar1h
THE BRIEF
1

கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில், இகா ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் விக்டோரிஜா கொலுபிக்கை வீழ்த்தினார்.

2

மற்றொரு போட்டியில் அரினா சபலென்கா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜாங் ஷுவாயை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

3

ஜெசிகா பெகுலா, அமெண்டா அனிசிமோவா, மேடிசன் கீஸ் மற்றும் எலினா ஸ்விடோலினா ஆகியோரும் இந்தத் தொடரின் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.