Sports
ஜிம்பாப்வே - ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் போட்டி: டாஸ் தகவல்

ஜிம்பாப்வே - ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் போட்டி: டாஸ் தகவல்

Daily Thanthi2h
THE BRIEF
1

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

2

ஹராரேவில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெறும் இரு அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது.

3

இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளதை அடுத்து, ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.