Sports
கோவையில் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப்: 500 மாணவர்கள் பங்கேற்பு

கோவையில் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப்: 500 மாணவர்கள் பங்கேற்பு

Indian Express - Tamil1h
THE BRIEF
1

கோவையில் நடைபெற்ற 67-வது சர்வதேச கராத்தே பட்டையத் தேர்வில் 3 முதல் 30 வயது வரை உள்ள 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

2

பயிற்சியாளர் தியாகு நாகராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் தேர்வில், 25 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கராத்தேவின் உயரிய கருப்புப் பட்டை வழங்கப்பட்டது.

3

பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொடுக்க அதிக ஆர்வம் காட்டுவதாக தலைமைப் பயிற்சியாளர் தெரிவித்தார்.