Indian Politics
அன்பில் மகேஷ் வங்கி கணக்குகள் ஆய்வு

அன்பில் மகேஷ் வங்கி கணக்குகள் ஆய்வு

Daily Thanthi2h
THE BRIEF
1

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 26-ந்தேதி கைது செய்தனர்.

2

அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.

3

அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.