Economy
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 உயர்வு

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 உயர்வு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.13,230-க்கும் விற்பனையாகிறது.

2

24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.82 உயர்ந்து ரூ.14,433-க்கும், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.11,045-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

3

வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமின்றி, ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனையாகிறது.