இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது முதல் படமான 'சிக்மா' நேர்காணலை சிறப்பாக நடத்திய தொகுப்பாளர் டிடி-க்கு மலர்க்கொத்து மற்றும் வாழ்த்துச் செய்தியை அனுப்பி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
ஜேசன் சஞ்சய் அனுப்பிய வாழ்த்துக் குறிப்பை டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன், தொகுப்பாளர் டிடி-யின் பணியைப் பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.