
டங்கனிகா ஏரியில் டான்சானியாவில் இருந்து காங்கோ சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சுமார் 100 பயணிகளுடன் சென்ற அந்தப் படகில் இருந்து 49 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் தேடும் பணி தொடர்கிறது.