
நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டியில் 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணியை இந்திய அணி எதிர்கொண்டு விளையாடுகிறது.
இந்த ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
உலகத் தரவரிசையில் 5-வது இடத்திலுள்ள பிரேசில் அணியை எதிர்த்து, 138-வது இடத்திலுள்ள இந்திய அணி எவ்வாறு சமாளித்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.